Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Kanikkai Thara Vanthom Lyricsகாணிக்கை தர வந்தோம் உன் மலரடி

Artist to be confirmedWorshipPraise

Kanikkai Thara Vanthom Lyrics in Tamil & English

Chorus

காணிக்கை தர வந்தோம் உன் மலரடி

பாதங்கள் வணங்க வந்தோம் (×2)

Kaanikkai thara vanthom un malaradi

Paathangal vananga vanthom (×2)

Bridge

வரங்களைப் பொழியும் நாயகனே – எம்

கரங்களைக் குவித்து வணங்கி வந்தோம்

உன் மலரடி பணிந்து வாழ்வினைத் தருவோம்

Varangalaip pozhiyum naayaganae – em

Karangalaik kuviththu vanangi vanthom

Un malaradi paninthu vaazhvinaith tharuvom

Verse 1

இயற்கையின் எழிலினிலே உனக்கு எம்

சந்தன மலர்களை எடுத்து வந்தோம்

தீபங்கள் ஏந்தி திருமுன் ஏற்ற கூடி வருகின்றோம் (×2)

உனக்கென ஆயிரம் கீதங்கள் பாடி எம்மையே தருகின்றோம்

Iyarkaiyin ezhilinilae unakku em

Santhana malarkalai eduththu vanthom

Theebangal aenthi thirumun aetra koodi varugindrom (×2)

Unakkena aayiram keethangal paadi emmaiyae tharugindrom

Verse 2

கோதுமை கதிர்மணி போல் இணைந்து

எம் வாழ்வினைக் காணிக்கை ஆக்க வந்தோம்

நாவினால் உந்தன் புகழினைப் பாட மேடை வருகின்றோம் (×2)

வாழ்வினில் ஆயிரம் சேவைகள் ஆற்ற எம்மையே தருகின்றோம்

Kothumai kathirmani pol inainthu

Em vaazhvinaik kaanikkai aakka vanthom

Naavinaal unthan pugazhinaip paada maedai varugindrom (×2)

Vaazhvinil aayiram saevaigal aatra emmaiyae tharugindrom

Kanikkai Thara Vanthom PPT – PowerPoint Slides

Download காணிக்கை தர வந்தோம் உன் மலரடி as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More Tamil Christian songs starting with K