Kanikkai Tharum Neram Lyrics in Tamil & English
Chorus
காணிக்கை தரும் நேரம்– நான்
என் மனம் தருகின்றேன் (×2)
ஏற்றருளும் தெய்வமே
எளியவன் தருகின்ற காணிக்கையை (×2)
Kaanikkai tharum naeram– naan
En manam tharugindraen (×2)
Aetrarulum theyvamae
Eliyavan tharugindra kaanikkaiyai (×2)
Verse 1
படைப்புக்கள் பலவாகினும்
பரமன் உமக்கே சொந்தம் (×2)
மலராகும் என் மனம் உன்னிடத்திலே (×2)
மணம் காண ஏற்றிடுமே (×2)
Padaippukkal palavaaginum
Paraman umakkae sontham (×2)
Malaraagum en manam unnidaththilae (×2)
Manam kaana aetridumae (×2)
Verse 2
பிறரன்பு பணிகளெல்லாம்
தலைவன் உமதன்றோ (×2)
உமதன்புப் பலியினில் என் வாழ்வினை (×2)
பலியாக ஏற்றிடுமே (×2)
Piraranpu panigalellaam
Thalaivan umathandro (×2)
Umathanpup paliyinil en vaazhvinai (×2)
Paliyaaga aetridumae (×2)
Kanikkai Tharum Neram PPT – PowerPoint Slides
Download காணிக்கை தரும் நேரம் நான் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.