Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Kanikkaiyaga Vanthaen Kanivodu Lyricsகாணிக்கையாக வந்தேன் கனிவோடு ஏற்றிடுவாய்

Artist to be confirmedWorshipPraise

Kanikkaiyaga Vanthaen Kanivodu Lyrics in Tamil & English

Chorus

காணிக்கையாக வந்தேன் கனிவோடு ஏற்றிடுவாய்

படைத்தவா பணிகின்றேன் பரமனே புகழ்கின்றேன்

குயவன் நீயே களிமண் நானல்லவா

குன்றாத உனது மகிமை நான் சொல்லவா

இறைவனே ஆகட்டும் உன் உளமே

Kaanikkaiyaaga vanthaen kanivodu aetriduvaay

Padaiththavaa panigindraen paramanae pugazhkindraen

Kuyavan neeyae kaliman naanallavaa

Kundraatha unathu magimai naan sollavaa

Iraivanae aagattum un ulamae

Verse 1

அழகான உலகம் அதில் ஒரு மனிதம் அன்பாக நீ படைத்தாய்

அனைவரும் மகிழ்ந்து ஆனந்தம் பகிர்ந்து அமைத்திட நீ பணித்தாய் (×2)

எல்லாமே உனதன்றோ என்றே யாம் உணர்ந்தோம்

வல்லவா உம் கையில் யாம் கொணர்ந்தோம்

உம் சித்தமே நிறைவேறுக உம் திட்டமே எங்கும் நிறைவாகுக

Azhagaana ulagam athil oru manitham anpaaga nee padaiththaay

Anaivarum magizhnthu aanantham pagirnthu amaiththida nee paniththaay (×2)

Ellaamae unathandro endrae yaam unarnthom

Vallavaa um kaiyil yaam konarnthom

Um siththamae niraivaeruga um thittamae engum niraivaaguga

Verse 2

சூடாத மலரும் சுவைக்காத உணவும் கையிலே பயன் என்ன

காய்க்காத மரமும் கனியில்லா கொடியும் காய்ந்தும் இழப்பென்ன (×2)

எம் வாழ்வின் பொருளாக உம் மீட்பின் அருளாக

உம் கையில் எம்மை யாம் கொடுத்தோம்

உம் சித்தமே நிறைவேறுக உம் திட்டமே எங்கும் நிறைவாகுக

Soodaatha malarum suvaikkaatha unavum kaiyilae payan enna

Kaaykkaatha maramum kaniyillaa kodiyum kaaynthum izhappenna (×2)

Em vaazhvin porulaaga um meedpin arulaaga

Um kaiyil emmai yaam koduththom

Um siththamae niraivaeruga um thittamae engum niraivaaguga

Kanikkaiyaga Vanthaen Kanivodu PPT – PowerPoint Slides

Download காணிக்கையாக வந்தேன் கனிவோடு ஏற்றிடுவாய் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More Tamil Christian songs starting with K