Maenmai Paaratuvaen Lyrics in Tamil & English
Chorus
மேன்மை பாராட்டுவேன் நான்
மேன்மை பாராட்டவேனே (×2)
இயேசுவின் அன்பினையே
மேன்மை பாராட்டுவேன் – என்
இயேசுவின் அன்பினையே
Maenmai Paaratuvaen Naan
Maenmai Paaratuvenae (×2)
Yesuvin Anbinaiyae
Maenmai Paaratuvaen – En
Yesuvin Anbinaiyae
Chorus
சிலுவை எந்தன் மேன்மை
சிலுவை எந்தன் அடைக்கலம் (×2)
ஸ்தோத்திரம் இயேசுவே ஸ்தோத்திரம்
சிலுவைநாதரே ஸ்தோத்திரம் (×2)
Maenmai Paaratuvaen
Siluvai Enthan Maenmai
Siluvai Enthan Adaikalam (×2)
Sthothiram Yesuvae Sthothiram
Verse 1
சிலுவையில் அரையுண்டேன் நான்
சிலுவையில் அரையுண்டேன் – இனி
நானல்ல இயேசுவே என்னில்
என்றும் அவரைக் காட்டிடுவேன் – சிலுவை எந்தன்
Siluvai Naatharae sthothiram
Siluvaiyil Araiyundean Naan
Siluvaiyil Araiyundean- Ini
Naanalla Yesuvae Ennil
Verse 2
சிலுவையை சுமந்திடுவேன் நான்
சிலுவையை சுமந்திடுவேன் – இனி
இயேசுவின் மகிமைக்காய் நானே
என்றும் பாடுகள் சகித்திடுவேன் – சிலுவை எந்தன்
மேன்மை பாராட்டுவேன் (Maenmai Paaratuvaen) | சிலுவை தியானப் பாடல் | 4K | Jesus Redeems
Entrum Avarai Kaattiduvean
Siluvaiyai Sumanthiduvean Naan
Siluvaiyai Sumanthiduvaen – INI
yESUVIN Magimaikai Naanae
Entrum Paadugal Sakithiduvaen
Maenmai Paaratuvaen PPT – PowerPoint Slides
Download மேன்மை பாராட்டுவேன் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.