Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Neethiman Selithu Vaalvan Lyricsநீதிமான் செழித்து வாழ்வான்

Prabhu IsaacFaithPraise

Neethiman Selithu Vaalvan Lyrics in Tamil & English

Chorus

நீதிமான் செழித்து வாழ்வான்

நீதிமான் பனையைப் போல

செழித்து வாழ்வான்

லீபனோனின் கேதுருவாய்

வளருவான் (×2)

Neethimaan sezhiththu vaazhvaan

Neethimaan panaiyaip pola

Sezhiththu vaazhvaan

Leebanonin kaethuruvaay

Valaruvaan (×2)

Verse 1

தீமையை வெறுத்திடுங்கள்

நன்மையே செய்திடுங்கள்

கர்த்தர் நம்மோடிருப்பார் – நம்மை

செழிப்படைய செய்வார் – நீதி

Theemaiyai veruththidungal

Nanmaiyae seythidungal

Karththar nammodiruppaar – nammai

Sezhippadaiya seyvaar – neethi

Verse 2

கலங்கிடாதிருங்கள்

கண்ணீர் விடாதிருங்கள்

கர்த்தரின் சாட்சிகளாய் – நம்மை

செழிப்படைய செய்வார் – நீதி

Kalangidaathirungal

Kanneer vidaathirungal

Karththarin saatchigalaay – nammai

Sezhippadaiya seyvaar – neethi

Verse 3

சிறுமைப்பட்ட நாட்கள்

துன்பத்தின் வருடங்கள்

சரியாய் மகிழ்ச்சியாக்குவார் – நம்மை

செழிப்படையச் செய்வார் – நீதி

Sirumaippatta naadkal

Thunpaththin varudangal

Sariyaay magizhchiyaakkuvaar – nammai

Sezhippadaiyas seyvaar – neethi

Verse 4

ஆகாரத்தை தண்ணீரில் போடு

அநேக நாள் பிறகு அதின் பலனை

களிகூர்ந்து காணச் செய்வார் – நம்மை

செழிப்படையச் செய்வார் – நீதி

Aagaaraththai thanneeril podu

Anaega naal piragu athin palanai

Kaligoornthu kaanas seyvaar – nammai

Sezhippadaiyas seyvaar – neethi

Neethiman Selithu Vaalvan PPT – PowerPoint Slides

Download நீதிமான் செழித்து வாழ்வான் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Neethiman Selithu Vaalvan meaning பாடலின் பொருள்

chorus

The chorus declares that the righteous person will flourish like a palm tree and grow tall like a cedar of Lebanon, echoing Psalm 92:12.

நீதிமான் பனையைப் போலவும் லீபனோன் கேதுருவைப் போலவும் செழித்து வளருவான்.

verse

The singer urges listeners to hate evil and do good. The Lord will be with us and make us prosper.

தீமையை வெறுத்து நன்மை செய்தால் கர்த்தர் நம்மோடிருந்து நம்மைச் செழிக்கச் செய்வார்.

verse

Listeners are told not to be troubled or to weep. As witnesses of the Lord, God will make us prosper.

கலங்காமல் அழாமல் இருங்கள்; கர்த்தரின் சாட்சிகளாகிய நம்மை அவர் செழிக்கச் செய்வார்.

verse

The days of affliction and years of trouble will be turned by God into matching joy, echoing Psalm 90:15. He will make us prosper.

துன்பப்பட்ட நாட்களுக்கு ஈடாகக் கர்த்தர் மகிழ்ச்சி தந்து நம்மைச் செழிக்கச் செய்வார்.

verse

Echoing Ecclesiastes 11:1, the singer says to cast your bread upon the waters, for after many days God will let you joyfully see its fruit. He will make us prosper.

உன் ஆகாரத்தைத் தண்ணீரில் போடு; பல நாட்களுக்குப் பின் அதன் பலனைக் கர்த்தர் மகிழ்ச்சியுடன் காணச் செய்வார்.

Explained with AI from the lyrics; not reviewed by the artist. Suggest a correction.

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

Help improve this song

Spotted a mistake? Tell us and we'll check it against the official recording.

Add or correct artist credits
Suggest a lyrics correction

Bible verses for this song

  • விசுவாசமானது நம்பப்படுகிறவைகளின் உறுதியும், காணப்படாதவைகளின் நிச்சயமுமாயிருக்கிறது.

    Now faith is the substance of things hoped for, the evidence of things not seen.

    Hebrews 11:1 (எபிரெயர் 11:1)
  • அவர் வாசல்களில் துதியோடும், அவர் பிராகாரங்களில் புகழ்ச்சியோடும் பிரவேசித்து, அவரைத் துதித்து, அவருடைய நாமத்தை ஸ்தோத்திரியுங்கள்.

    Enter into his gates with thanksgiving, [and] into his courts with praise: be thankful unto him, [and] bless his name.

    Psalm 100:4 (சங்கீதம் 100:4)

Faith verses in Tamil →Thanksgiving verses in Tamil →

More by Prabhu Isaac

More Tamil Christian songs starting with N