Uyaramum Unathamum Ana Lyrics in Tamil & English
Chorus
உயரமும் உன்னதமுமான
சிங்காசனத்தில் வீற்றிருக்கும் (×2)
சேனைகளின் கர்த்தராகிய
ராஜாவை என் கண்கள் காணட்டும் (×2)
சேனைகளின் கர்த்தர் பரிசுத்தர் (×3)
பரிசுத்தர் பரிசுத்தரே (×2)
Uyaramum unnathamumaana
Singaasanaththil veetrirukkum (×2)
Saenaigalin karththaraagiya
Raajaavai en kangal kaanattum (×2)
Saenaigalin karththar parisuththar (×3)
Parisuththar parisuththarae (×2)
Verse 1
ஒருவராய் சாவாமையுள்ளவர் அவர்
சேரக்கூடா ஒளிதனில் வாசம் செய்பவர் (×2)
அகிலத்தை வார்த்தையால் சிருஷ்டித்தவர்
இயேசுவே உம்மையே ஆராதிப்பேன் (×2)
சேனைகளின் கர்த்தர் பரிசுத்தர் (×3)
பரிசுத்தர் பரிசுத்தரே (×2)
Oruvaraay saavaamaiyullavar avar
Saerakkoodaa olithanil vaasam seypavar (×2)
Agilaththai vaarththaiyaal sirushdiththavar
Yesuvae ummaiyae aaraathippaen (×2)
Saenaigalin karththar parisuththar (×3)
Parisuththar parisuththarae (×2)
Verse 2
ஆதியும் அந்தமுமானவர் அவர்
அல்பாவும் ஒமேகாவுமானவர் அவர் (×2)
இருந்தவரும் இருப்பவரும்
சீக்கிரம் வரப்போகும் ராஜா இவர் (×2)
சேனைகளின் கர்த்தர் பரிசுத்தர் (×3)
பரிசுத்தர் பரிசுத்தரே (×2)
Aathiyum anthamumaanavar avar
Alpaavum omaegaavumaanavar avar (×2)
Irunthavarum iruppavarum
Seekkiram varappogum raajaa ivar (×2)
Saenaigalin karththar parisuththar (×3)
Parisuththar parisuththarae (×2)
Verse 3
எல்லா நாமத்திலும் மேலானவர்
முழங்கால்கள் முடங்கிடும் இவருக்கு முன் (×2)
துதிகனம் மகிமைக்கு பாத்திரரே
தூயவர் இயேசுவை உயர்ந்திடுவேன் (×2)
சேனைகளின் கர்த்தர் பரிசுத்தர் (×3)
பரிசுத்தர் பரிசுத்தரே (×2)
Ellaa naamaththilum maelaanavar
Muzhangaalkal mudangidum ivarukku mun (×2)
Thuthiganam magimaikku paaththirarae
Thooyavar yesuvai uyarnthiduvaen (×2)
Saenaigalin karththar parisuththar (×3)
Parisuththar parisuththarae (×2)
Uyaramum Unathamum Ana PPT – PowerPoint Slides
Download உயரமும் உன்னதமுமான as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.