Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Valla Kirubai Neerae 6 Gersson Edinbaro Lyricsவல்ல கிருபை நல்ல கிருபை வழுவாமல் காத்த சுத்த கிருபை

Gersson EdinbaroFaithPraise

Valla Kirubai Neerae 6 Gersson Edinbaro Lyrics in Tamil & English

Chorus

வல்ல கிருபை நல்ல கிருபை வழுவாமல் காத்த சுத்த கிருபை

அக்கினியில் வேகாமல் காத்த கிருபை தண்ணீரிலே மூழ்காமல் தாங்கும் கிருபை (×2)

உம் கிருபை என்னை தாங்கிடுதே உம் கிருபை என்னை நடத்திடுதே (×2)

அல்லே அல்லே லூயா அல்லே அல்லே லூயா (×2)

அல்லே அல்லே லூயா அல்லே அல்லே லூயா (×2)

Valla kirubai nalla kirubai vazhuvaamal kaaththa suththa kirubai

Akkiniyil vaegaamal kaaththa kirubai thanneerilae moozhkaamal thaangum kirubai (×2)

Um kirubai ennai thaangiduthae um kirubai ennai nadaththiduthae (×2)

Allae allae looyaa allae allae looyaa (×2)

Allae allae looyaa allae allae looyaa (×2)

Verse 1

அக்கினியின் சூளையில் வெந்து வெந்து போகாமல் கிருபை தாங்கினதே

என் முடி கூட கருகாமல் புகை கூட அணுகாமல் கிருபை தாங்கினதே

அல்லே அல்லே லூயா அல்லே அல்லே லூயா (×4)

Akkiniyin soolaiyil venthu venthu pogaamal kirubai thaanginathae

En mudi kooda karugaamal pugai kooda anugaamal kirubai thaanginathae

Allae allae looyaa allae allae looyaa (×4)

Verse 2

பலவித சோதனை நெருக்கிய நேரங்கள் கிருபை தாங்கினதே

என் நெருக்கத்தின் நேரத்தில் நசுங்கி நான் போகாமல் கிருபை தாங்கினதே

அல்லே அல்லே லூயா அல்லே அல்லே லூயா (×4)

Palavitha sothanai nerukkiya naerangal kirubai thaanginathae

En nerukkaththin naeraththil nasungi naan pogaamal kirubai thaanginathae

Allae allae looyaa allae allae looyaa (×4)

Verse 3

வல்ல கிருபை நல்ல கிருபை வழுவாமல் காத்த சுத்த கிருபை

அக்கினியில் வேகாமல் காத்த கிருபை தண்ணீரிலே மூழ்காமல் காத்த கிருபை

உம் கிருபை என்னை தாங்கிடுதே உம் கிருபை என்னை நடத்திடுதே (×2)

அல்லே அல்லேலூயா அல்லே அல்லேலூயா (×4)

Valla kirubai nalla kirubai vazhuvaamal kaaththa suththa kirubai

Akkiniyil vaegaamal kaaththa kirubai thanneerilae moozhkaamal kaaththa kirubai

Um kirubai ennai thaangiduthae um kirubai ennai nadaththiduthae (×2)

Allae allaelooyaa allae allaelooyaa (×4)

Valla Kirubai Neerae 6 Gersson Edinbaro PPT – PowerPoint Slides

Download வல்ல கிருபை நல்ல கிருபை வழுவாமல் காத்த சுத்த கிருபை as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More by Gersson Edinbaro

More Tamil Christian songs starting with V