Yezhai Enthan Idhaya Veettil Lyrics in Tamil & English
Chorus
ஏழை எந்தன் இதய வீட்டில் வாரும் தேவனே
என் பிழை பொறுத்து உமது அருளைத் தாரும் தேவனே
அலகை வலையில் அடிமையாகி அமைதியின்றி அலைகின்றேன்
வருவீர் எனது கவலை தீர்க்கும் கருணை தெய்வமே
Aezhai enthan ithaya veettil vaarum thaevanae
En pizhai poruththu umathu arulaith thaarum thaevanae
Alagai valaiyil adimaiyaagi amaithiyindri alaigindraen
Varuveer enathu kavalai theerkkum karunai theyvamae
Verse 1
குழந்தையாய் நான் இருக்கையில் என் சின்ன இதயமே
நீர் குடியிருக்கும் கோயிலாகத் திகழவில்லையோ (×2)
பாவம் அதிலே விழுந்தெழுந்த எந்தன் பருவ இதயமே
தேவா உமது இல்லமாகத் தகுதியில்லையோ
Kuzhanthaiyaay naan irukkaiyil en sinna ithayamae
Neer kudiyirukkum koyilaagath thigazhavillaiyo (×2)
Paavam athilae vizhunthezhuntha enthan paruva ithayamae
Thaevaa umathu illamaagath thaguthiyillaiyo
Verse 2
புலன்கள் தம்மைப் புனிதமாக்கித் துதிகள் பாடினேன்
உம் மலர் பதத்தைக் கழுவித் துடைக்கக்
கண்ணீர் வடிக்கின்றேன் (×2)
சிலுவை மரத்தில் உமக்கு வந்த தாகமதையே தணிக்கவே
உடலை ஒறுத்து உதிரம் சிந்தக் காத்திருக்கின்றேன்
Pulangal thammaip punithamaakkith thuthigal paadinaen
Um malar pathaththaik kazhuvith thudaikkak
Kanneer vadikkindraen (×2)
Siluvai maraththil umakku vantha thaagamathaiyae thanikkavae
Udalai oruththu uthiram sinthak kaaththirukkindraen
Yezhai Enthan Idhaya Veettil PPT – PowerPoint Slides
Download ஏழை எந்தன் இதய வீட்டில் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Yezhai Enthan Idhaya Veettil meaning பாடலின் பொருள்
chorus
The singer, calling himself poor, asks God to come into the house of his heart, forgive his faults and give his grace. Caught as a slave in the devil's net, he wanders without peace, and he begs the merciful God to come and end his sorrow.
அலகையின் வலையில் சிக்கி அமைதியின்றி அலையும் என் இதயத்தில் வந்து, பிழை பொறுத்து, அருள் தந்து கவலை தீர்க்கும்படி தேவனிடம் வேண்டுகிறேன்.
verse
The singer remembers that as a child his small heart was a temple where God lived. Now his grown heart has fallen into sin and risen again, and he asks whether it is no longer worthy to be God's home.
குழந்தையாக இருந்தபோது உமது கோயிலாக இருந்த என் இதயம், பாவத்தில் விழுந்ததால் இப்போது உமது இல்லமாகத் தகுதியற்றதா என்று கேட்கிறேன்.
verse
The singer has made his senses pure and sung praises, and he weeps tears to wash and wipe the Lord's flower-like feet. Wanting to quench the thirst Jesus suffered on the cross, he waits to deny his body and shed his own blood.
புனிதமாகித் துதி பாடி, கண்ணீரால் உம் பாதங்களைக் கழுவி, சிலுவையில் நீர் பட்ட தாகம் தணிக்க என் உடலை ஒறுத்து உதிரம் சிந்தக் காத்திருக்கிறேன்.
Explained with AI from the lyrics; not reviewed by the artist. Suggest a correction.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.