Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Engae Sumanthu Neer Senteer Lyricsஎங்கே சுமந்து நீர் சென்றீர்,

CrossWorship

Engae Sumanthu Neer Senteer Lyrics in Tamil & English

Verse 1

எங்கே சுமந்து நீர் சென்றீர்,

சிலுவையைத் தானே?

ஏன் பாடுபட்டு மரித்தீர்,

மாசற்ற மீட்பரே?

Engae sumanthu neer sendreer,

Siluvaiyaith thaanae?

Aen paadubattu mariththeer,

Maasatra meedparae?

Verse 2

கல்வாரி மேட்டில் எனக்காய்

அவஸ்தைப்பட்டீரே;

நான் அதை எண்ணிப் பக்தியாய்

வாழ்ந்திடச் செய்யுமே.

Kalvaari maettil enakkaay

Avasthaippatteerae;

Naan athai ennip pakthiyaay

Vaazhnthidas seyyumae.

Verse 3

நீர் பட்ட பாடும் துக்கமும்

வாக்குக்கெட்டாததே ;

இவ்வன்பை நான் எக்காலமும்

நினைத்துக் கொள்வேனே.

Neer patta paadum thukkamum

Vaakkukkettaathathae ;

Ivvanpai naan ekkaalamum

Ninaiththuk kolvaenae.

Verse 4

என் நெஞ்சில் உம்மை ஊக்கமாய்

நான் சிந்தை செய்யவும்,

நல்லாவியை நீர் நேசமாய்க்

கடாட்சித்தருளும்.

En nenjsil ummai ookkamaay

Naan sinthai seyyavum,

Nallaaviyai neer naesamaayk

Kadaatchiththarulum.

Engae Sumanthu Neer Senteer PPT – PowerPoint Slides

Download எங்கே சுமந்து நீர் சென்றீர், as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Engae Sumanthu Neer Senteer meaning பாடலின் பொருள்

verse

The singer speaks to Jesus, asking where he carried his cross and why he, the sinless Redeemer, suffered and died.

மாசற்ற மீட்பர் ஏன் சிலுவை சுமந்து பாடுபட்டு மரித்தார் என்று பாடகர் கேட்கிறார்.

verse

The singer recognizes that Jesus suffered agony on the hill of Calvary for his sake. He prays that remembering this would help him live a devout life.

எனக்காக கல்வாரியில் பட்ட வேதனையை நினைத்து பக்தியாய் வாழ உதவும்படி வேண்டுகிறார்.

verse

The pain and sorrow Jesus endured are beyond what words can express. The singer promises to remember this love always.

இயேசு பட்ட சொல்லமுடியாத பாடுகளின் அன்பை எப்போதும் நினைப்பேன் என்கிறார்.

verse

The singer asks the Lord to lovingly grant him the good Spirit, so that he may earnestly keep Jesus in his heart and thoughts.

இயேசுவை இதயத்தில் ஊக்கமாய் நினைக்க நல்ல ஆவியைத் தரும்படி வேண்டுகிறார்.

Explained with AI from the lyrics; not reviewed by the artist. Suggest a correction.

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

Help improve this song

Spotted a mistake or know who sang it? Tell us and we'll check it against the official recording.

Know the singer or writer? Add the credits
Suggest a lyrics correction

Bible verses for this song

  • நம்முடைய மீறுதல்களினிமித்தம் அவர் காயப்பட்டு, நம்முடைய அக்கிரமங்களினிமித்தம் அவர் நொறுக்கப்பட்டார்; நமக்குச் சமாதானத்தை உண்டுபண்ணும் ஆக்கினை அவர்மேல் வந்தது; அவருடைய தழும்புகளால் குணமாகிறோம்.

    But he [was] wounded for our transgressions, [he was] bruised for our iniquities: the chastisement of our peace [was] upon him; and with his stripes we are healed.

    Isaiah 53:5 (ஏசாயா 53:5)
  • தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார்.

    For God so loved the world, that he gave his only begotten Son, that whosoever believeth in him should not perish, but have everlasting life.

    John 3:16 (யோவான் 3:16)

Good Friday and Easter verses in Tamil →Love verses in Tamil →

More Tamil Christian songs starting with E