Pali Beedatthil Vaithaen Lyrics in Tamil & English
Chorus
பலிபீடத்தில் வைத்தேன் என்னை
பாவி என்னை ஏற்றுக் கொள்ளும் (×2)
Palibeedaththil vaiththaen ennai
Paavi ennai aetruk kollum (×2)
Verse 1
நிலையில்லா இந்த பூவுலகில்
நித்தம் உன் பாதையிலே (×2)
நின் சித்தம் போல் உம் கரத்தால் (×2)
நித்தம் வழிநடத்தும் (×2)
Nilaiyillaa intha poovulagil
Niththam un paathaiyilae (×2)
Nin siththam pol um karaththaal (×2)
Niththam vazhinadaththum (×2)
Verse 2
வாலிப நாட்களில் வாஞ்சையுடன்
வந்தேன் உன் திருப்பாதம் (×2)
வாருமய்யா வந்து என்னை (×2)
வல்லமையால் நிரப்பும் (×2)
Vaaliba naadkalil vaanjsaiyudan
Vanthaen un thiruppaatham (×2)
Vaarumayyaa vanthu ennai (×2)
Vallamaiyaal nirappum (×2)
Verse 3
பரிசுத்தம் இல்லா இவ்வுலகில்
பரிசுத்தமாய் ஜீவிக்க (×2)
பரிசுத்தமான உம் இரத்தத்தால் (×2)
பரிசுத்தமாக்கி விடும் (×2)
Parisuththam illaa ivvulagil
Parisuththamaay jeevikka (×2)
Parisuththamaana um iraththaththaal (×2)
Parisuththamaakki vidum (×2)
Pali Beedatthil Vaithaen PPT – PowerPoint Slides
Download பலிபீடத்தில் வைத்தேன் என்னை as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.