Parisuthamakum Deva Lyrics in Tamil & English
Chorus
பரிசுத்தமாக்கும் தேவா
என்னை பரிசுத்தமாக்கிடுமே (×2)
Parisuththamaakkum thaevaa
Ennai parisuththamaakkidumae (×2)
Bridge
உம் உருக்கத்தினால் இறங்கி என்னை
உகந்ததாக்கிடுமே (×2)
உம் உதிரத்தால் என்னை கழுவி
உமக்குரியவனாக்கிடுமே (×2)
Um urukkaththinaal irangi ennai
Uganthathaakkidumae (×2)
Um uthiraththaal ennai kazhuvi
Umakkuriyavanaakkidumae (×2)
Verse 1
மன்னித்து மறக்கும் என் தேவனே
பரிசுத்தமாக்கிடுமே (×2)
மண்ணான என்னையும் நீர்
மறுரூபமாக்கிடுமே – களி (×2)
Manniththu marakkum en thaevanae
Parisuththamaakkidumae (×2)
Mannaana ennaiyum neer
Maruroobamaakkidumae – kali (×2)
Verse 2
வசனத்தால் என்னை வழி நடத்தி
பரிசுத்தமாக்கிடுமே (×2)
வார்த்தையால் என்னை வணைந்து
பொன்னாக மாற்றிடுமே – உம் (×2)
Vasanaththaal ennai vazhi nadaththi
Parisuththamaakkidumae (×2)
Vaarththaiyaal ennai vanainthu
Ponnaaga maatridumae – um (×2)
Verse 3
பரிசுத்த ஆவியால் என்னை நிரப்பி
பரிசுத்தமாக்கிடுமே (×2)
சாட்சியாய் வாழ செய்து
என்னை மகிமையில் சேர்த்திடுமே – உம் (×2)
Parisuththa aaviyaal ennai nirappi
Parisuththamaakkidumae (×2)
Saatchiyaay vaazha seythu
Ennai magimaiyil saerththidumae – um (×2)
Parisuthamakum Deva PPT – PowerPoint Slides
Download பரிசுத்தமாக்கும் தேவா as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.