Thanimai Alla Eni Lyrics in Tamil & English
Chorus
தனிமை அல்ல இனி தனிமை அல்ல (×2)
தேவன் உன்னோடு இருக்கிறார் (×2)
தனிமை அல்ல இனி தனிமை அல்ல (×2)
Thanimai alla ini thanimai alla (×2)
Thaevan unnodu irukkiraar (×2)
Thanimai alla ini thanimai alla (×2)
Verse 1
தனிமையில் வாடி நின்ற ஆகாரை கண்டு
காண்கிற தேவனாக ஆதரித்த தெய்வம் அவர் (×2)
தனிமையில் வாடுகின்ற உன்னை காண்கின்றார் (×2)
நிச்சயமாய் உன்னை அவர் கைவிடமாட்டார் (×2)
தனிமை அல்ல இனி தனிமை அல்ல (×2)
Thanimaiyil vaadi nindra aagaarai kandu
Kaangira thaevanaaga aathariththa theyvam avar (×2)
Thanimaiyil vaadugindra unnai kaangindraar (×2)
Nichayamaay unnai avar kaividamaattaar (×2)
Thanimai alla ini thanimai alla (×2)
Verse 2
தாயின் கருவினிலே உருவாகுமுன்னே
பெயர் சொல்லி அழைத்தவர் மறப்பாரோ உன்னை (×2)
தனிமையில் சிறையிலே யோசேப்போடு இருந்தவர் (×2)
எகிப்தின் அதிபதியாய் உன்னதத்திலே அமர வைத்தார் (×2)
தனிமை அல்ல இனி தனிமை அல்ல (×2)
Thaayin karuvinilae uruvaagumunnae
Peyar solli azhaiththavar marappaaro unnai (×2)
Thanimaiyil siraiyilae yosaeppodu irunthavar (×2)
Egipthin athibathiyaay unnathaththilae amara vaiththaar (×2)
Thanimai alla ini thanimai alla (×2)
Verse 3
பெற்றெடுத்த தாய் தந்தை கைவிட்டுப்போனாலும்
பரம தகப்பன் உன்னை நிச்சயமாய் ஆதரிப்பார் (×2)
உள்ளம் கையிலே உன்னை வனைந்தவர் (×2)
ராஜ முடியாக கையிலே வைத்துக்கொள்வார் (×2)
தனிமை அல்ல இனி தனிமை அல்ல (×2)
Petreduththa thaay thanthai kaivittupponaalum
Parama thagappan unnai nichayamaay aatharippaar (×2)
Ullam kaiyilae unnai vanainthavar (×2)
Raaja mudiyaaga kaiyilae vaiththukkolvaar (×2)
Thanimai alla ini thanimai alla (×2)
Thanimai Alla Eni PPT – PowerPoint Slides
Download தனிமை அல்ல இனி as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.