Malaigal Ellam Vazhigal Aakkuvar Lyrics in Tamil & English
Chorus
மலைகளெல்லாம் வழிகளாக்குவார்
நம் பாதையெல்லாம் செவ்வையாக்குவார்
கலங்காதே திகையாதே நிச்சயமாகவே முடிவுண்டு (×2)
ஆபிரகாமின் தேவன் – அவர் ஈசாக்கின் தேவன்
யாக்கோபின் தேவன் – அவர் நம்முடைய தேவன்
Malaigalellaam vazhigalaakkuvaar
Nam paathaiyellaam sevvaiyaakkuvaar
Kalangaathae thigaiyaathae nichayamaagavae mudivundu (×2)
Aabiragaamin thaevan – avar eesaakkin thaevan
Yaakkobin thaevan – avar nammudaiya thaevan
Verse 1
பெரிய பர்வதமே எம்மாத்திரம்
செருபாபேல் முன்னே சமமாகுவாய்
முத்திரை மோதிரமாய் தெரிந்து கொண்டாரே (×2)
இயேசுவின் நாமத்தாலே ஜெயம் பெறுவோம் (×2)
Periya parvathamae emmaaththiram
Serubaabael munnae samamaaguvaay
Muththirai mothiramaay therinthu kondaarae (×2)
Yesuvin naamaththaalae jeyam peruvom (×2)
Verse 2
பூமி அனைத்திற்கும் ராஜாதி ராஜன்
உன்னதமானவரே துதியாலே உயர்த்திடுவோம்
வெண்கல கதவெல்லாம் உடைத்திடுவாரே (×2)
இரும்பு தாழ்பாளை முறித்திடுவாரே (×2)
Poomi anaiththirkum raajaathi raajan
Unnathamaanavarae thuthiyaalae uyarththiduvom
Vengala kathavellaam udaiththiduvaarae (×2)
Irumbu thaazhpaalai muriththiduvaarae (×2)
Verse 3
தடைகளை உடைப்பவர் நம்முன்னே போவார்
ஓசன்னா ஜெயமென்று ஆர்ப்பரிப்போமே
வில்லை உடைத்திடுவார் ஈட்டியை முறித்திடுவார் (×2)
இரதங்களை அக்கினியால் சுட்டெரிப்பாரே (×2)
Thadaigalai udaippavar nammunnae povaar
Osannaa jeyamendru aarpparippomae
Villai udaiththiduvaar eettiyai muriththiduvaar (×2)
Irathangalai akkiniyaal sutterippaarae (×2)
Malaigal Ellam Vazhigal Aakkuvar PPT – PowerPoint Slides
Download மலைகளெல்லாம் வழிகளாக்குவார் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.