Neer Thiranthaal Adaipavanillai Lyrics in Tamil & English
Chorus
நீர் திறந்தால் அடைப்பவன் இல்லை
நீர் கட்டினால் அதை இடிப்பவன் இல்லை (×2)
இல்லை இல்லை இல்லை
என் வாசலை அடைப்பவன் இல்லை
இல்லை இல்லை இல்லை
என்னை எதிர்ப்பவன் பூமியில் இல்லை (×2)
Neer thirandhaal adaippavan illai
Neer kattinaal adhai idippavan illai (×2)
Illai illai illai
En vaasalai adaippavan illai
Illai illai illai
Ennai ethirppavan boomiyil illai (×2)
Verse 1
கர்த்தரைப் போல பரிசுத்தமுள்ளவர்
பூமியில் இல்லையே
கர்த்தரைப் போல வல்லமையுள்ளவர்
பூமியில் இல்லையே (×2)
பலவானின் வில்லை ஒடித்து
கீழேத் தள்ளுகிறார் (×2)
தள்ளாடும் யாவரையும்
உயர்த்தி நிறுத்துகிறார் (×2)
உயர்த்தி நிறுத்துகிறார் – இல்லை இல்லை
Kartharai poala parisuthamullavar
Boomiyil illaiyae
Kartharai poala vallamaiyu’l’lavar
Boomiyil illaiyae (×2)
Balavaanin villai odithu
Keezhae thallugiraar (×2)
Thallaadum yaavaraiyum
Uyarthi niruthugiraar (×2)
Uyarthi niruthugiraar – Illai illai
Verse 2
நாசியின் சுவாசத்தால் செங்கடலை
அவர் இரண்டாய் பிளந்தவராம்
பார்வோன் சேனையை தப்ப விடாமல்
கடலில் அழித்தவராம் (×2)
மரண இருள் சூழ்ந்திடும் வேளையில்
பஸ்கா ஆட்டுக்குட்டி (×2)
வாதை எங்கள் கூடாரத்தை
என்றும் அனுகாது (×2)
என்றும் அனுகாது – இல்லை இல்லை
Naasiyin suvaasathaal sengkadalai
Avar irandaai pilandhavaraam
Paarvoan saenaiyai thappa vidaamal
Kadalil azhithavaraam (×2)
Marana irul soozhndhidum vaelaiyil
Paskaa aattukkutti (×2)
Vaadhai engal koodaarathai
Endrum anugaadhu (×2)
Endrum anugaadhu – Illai illai
Verse 3
தேவனைத் துதிக்கும் துதியாலே
எரிகோ விழுந்தது
பவுலும் சிலாவும் துதித்த போது
சிறையும் அதிர்ந்தது (×2)
துதியாலே சாத்தானை
கீழேத் தள்ளிடுவோம்
திறந்த வாசல் நம் முன்னே
கொடியை ஏற்றிடுவோம் (×2)
கொடியை ஏற்றிடுவோம் – இல்லை இல்லை
நீர் திறந்தால் அடைப்பவன் இல்லை
நீர் கட்டினால் அதை இடிப்பவன் இல்லை (2) – இல்லை இல்லை
Dhaevanai thudhikkum thudhiyaalae
Erigoa vizhundhadhu
Pavulum silaavum thudhitha poadhu
Siraiyum adhirndhadhu (×2)
Thudhiyaalae saathaanai
Keezhae thalliduvoam
Thirandha vaasal nam munnae
Kodiyai aetriduvoam (×2)
Kodiyai aetriduvoam – Illai illai
Neer thirandhaal adaippavan illai
Neer kattinaal adhai idippavan illai (2) – Illai illai
Neer Thiranthaal Adaipavanillai PPT – PowerPoint Slides
Download நீர் திறந்தால் அடைப்பவன் இல்லை as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.