Vazhi Thirakkumae Lyrics in Tamil & English
Chorus
வழி திறக்குமே புது வழி திறக்குமே
இயேசுவின் நாமத்தில் வழி திறக்குமே (×2)
வாசல்களெல்லாம் தலை உயர்த்திடுங்களே
மகிமையின் இராஜா வந்திடுவாரே
முந்தினதெல்லாம் இனி நினைக்க வேண்டாமே
புதிய காரியம் செய்திடுவாரே
Vazhi thirakkumae puthu vazhi thirakkumae
Yesuvin naamaththil vazhi thirakkumae (×2)
Vaasalkalellaam thalai uyarththidungalae
Magimaiyin iraajaa vanthiduvaarae
Munthinathellaam ini ninaikka vaendaamae
Puthiya kaariyam seythiduvaarae
Verse 1
அசீரியன் கர்வங்கள் தாழ்த்தப்படுமே
சர்ப்பத்தின் தலைகள் எல்லாம் உடைக்கப்படுமே
எகிப்தின் கொடுங்கோல்கள் முறிக்கப்படுமே
சமுத்திர ஆழங்கள் வற்றி போகுமே (×2)
எகிப்தின் நிந்தைகளை நீக்கிடுவாரே (×2)
அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா
எங்க அல்லல் எல்லாம் நீக்கிடுவார் அல்லேலூயா (×2)
Aseeriyan karvangal thaazhththappadumae
Sarppaththin thalaigal ellaam udaikkappadumae
Egipthin kodungolkal murikkappadumae
Samuththira aazhangal vatri pogumae (×2)
Egipthin ninthaigalai neekkiduvaarae (×2)
Allaelooyaa allaelooyaa allaelooyaa
Enga allal ellaam neekkiduvaar allaelooyaa (×2)
Verse 2
யோர்தான் பின்னிட்டு திரும்பி போகுமே
எரிகோ முன்பதாக நொறுங்கி விழுமே
பர்வதங்கள் மலைகள் எல்லாம் கெம்பீரிக்குமே
வெளியின் மரங்கள் எல்லாம் கை கொட்டுமே (×2)
புது வழி நமக்காக திறந்திடுவாரே (×2)
அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா
எங்க அல்லல் எல்லாம் நீக்கிடுவார் அல்லேலூயா (×2)
Yorthaan pinnittu thirumbi pogumae
Erigo munpathaaga norungi vizhumae
Parvathangal malaigal ellaam kembeerikkumae
Veliyin marangal ellaam kai kottumae (×2)
Puthu vazhi namakkaaga thiranthiduvaarae (×2)
Allaelooyaa allaelooyaa allaelooyaa
Enga allal ellaam neekkiduvaar allaelooyaa (×2)
Verse 3
கர்த்தரின் மகிமையான பிரசன்னத்தால்
சத்துருக்கள் முற்றிலுமாய் நொறுங்கி போவாரே
இரவில் அக்கினி ஸ்தம்பம் மேக ஸ்தம்பமும்
தமது ஜனத்தின் முன்னே கடந்து செல்வாரே
தமது ஜனத்தின் மேலே பிரியம் வைத்ததால் (×2)
வாக்குத்தத்த தேசத்துக்கு கொண்டு செல்வாரே (×2)
அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா
எங்க அல்லல் எல்லாம் நீக்கிடுவார் அல்லேலூயா (×2)
Karththarin magimaiyaana pirasannaththaal
Saththurukkal mutrilumaay norungi povaarae
Iravil akkini sthambam maega sthambamum
Thamathu janaththin munnae kadanthu selvaarae
Thamathu janaththin maelae piriyam vaiththathaal (×2)
Vaakkuththaththa thaesaththukku kondu selvaarae (×2)
Allaelooyaa allaelooyaa allaelooyaa
Enga allal ellaam neekkiduvaar allaelooyaa (×2)
Vazhi Thirakkumae PPT – PowerPoint Slides
Download வழி திறக்குமே as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.