Youdha Kothira Singam Lyrics in Tamil & English
Chorus
யூதா கோத்திர சிங்கமும்
தாவீதின் வேருமானவர்
வெற்றி சிறந்தாரே வெற்றி சிறந்தாரே (×2)
இனி அழ வேண்டாம்
இனி அழ வேண்டாம்
அழ வேண்டாம்-2-யூதா கோத்திர
Yoothaa koththira singamum
Thaaveethin vaerumaanavar
Vetri siranthaarae vetri siranthaarae (×2)
Ini azha vaendaam
Ini azha vaendaam
Azha vaendaam-2-yoothaa koththira
Verse 1
மரணத்தை ஜெயமாக
விழுங்கினவர் அவர் தானே
பாதாளம் முழுவதுமாய்
ஜெயித்தவரும் அவர் தானே (×2)
அவர் சொல்ல ஆகுமே
எல்லாமே நடக்குமே (×2)
உன் துக்கம் சந்தோஷமாய்
மாறிடுமே மாறிடுமே-2-இனி அழ
Maranaththai jeyamaaga
Vizhunginavar avar thaanae
Paathaalam muzhuvathumaay
Jeyiththavarum avar thaanae (×2)
Avar solla aagumae
Ellaamae nadakkumae (×2)
Un thukkam santhoshamaay
Maaridumae maaridumae-2-ini azha
Verse 2
பரிசுத்தவான்களின்
புகலிடமும் நீர் தானே
பரிசுத்தவான்களின்
கண்ணீரைத் துடைப்பவரே (×2)
ஆட்டுக்குட்டி இரத்தத்தால்
சாட்சியில் வசனத்தால் (×2)
சாத்தானை முழுவதுமாய்
ஜெயித்திடுவோம் ஜெயித்திடுவோம்-2-இனி அழ
Parisuththavaangalin
Pugalidamum neer thaanae
Parisuththavaangalin
Kanneeraith thudaippavarae (×2)
Aattukkutti iraththaththaal
Saatchiyil vasanaththaal (×2)
Saaththaanai muzhuvathumaay
Jeyiththiduvom jeyiththiduvom-2-ini azha
Verse 3
திறந்த வாசலை
நம் முன்னே வைத்தார் இயேசு
பாதாள வாசல் இனி
மேற்கொள்ள இடமில்ல (×2)
சமாதான தேவன் தாம்
சாத்தானைக் காலின் கீழ் (×2)
முழுவதுமாய் நசுக்கிடுவார்
நசுக்கிடுவார் நசுக்கிடுவார்-2-இனி அழ
Thirantha vaasalai
Nam munnae vaiththaar yesu
Paathaala vaasal ini
Maerkolla idamilla (×2)
Samaathaana thaevan thaam
Saaththaanaik kaalin keezh (×2)
Muzhuvathumaay nasukkiduvaar
Nasukkiduvaar nasukkiduvaar-2-ini azha
Youdha Kothira Singam PPT – PowerPoint Slides
Download யூதா கோத்திர சிங்கமும் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.